அன்னை எனும் ஆசான்
அன்னை எனும்
ஆசான் !
என்னை
பேசக் கற்றுக் கொடுக்கும்
பேசும் தெய்வம்
முதல் ஆசான்
என் அம்மா !
என்னை
வாழக் கற்றுக் கொடுக்கும்
வாழும் தெய்வம்
முதல் அன்னை
என் ஆசான் !
- பிரியத்தமிழ் -
அன்னை எனும்
ஆசான் !
என்னை
பேசக் கற்றுக் கொடுக்கும்
பேசும் தெய்வம்
முதல் ஆசான்
என் அம்மா !
என்னை
வாழக் கற்றுக் கொடுக்கும்
வாழும் தெய்வம்
முதல் அன்னை
என் ஆசான் !
- பிரியத்தமிழ் -