பொன்னந்தி மயிலே

பொன் மயில் !

பூவிதழ் விரித்து
புன்னகை தெளித்து
மான் விழி பிதுங்கி
மருட்டும் மழலையே..!

பார் புகழ் ஓங்க
படிப்பு பதவிகள் தாங்க
நாளைய உலகம்
உன் கையில். .!

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Jan-16, 1:01 am)
பார்வை : 80

மேலே