பகைமை செய்வோம்
உயிர்கொடுத்து உயிர்தந்த உறவிடம்..
நம்மையே உயிராய்க்கொண்ட நட்பிடம்..
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் பாசத்திடம்
உள்ளொன்று வைத்து புறமொன்றுபேசும்..
பகைமைக்கு பகைமை செய்வோம்..!!
-மூர்த்தி
உயிர்கொடுத்து உயிர்தந்த உறவிடம்..
நம்மையே உயிராய்க்கொண்ட நட்பிடம்..
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் பாசத்திடம்
உள்ளொன்று வைத்து புறமொன்றுபேசும்..
பகைமைக்கு பகைமை செய்வோம்..!!
-மூர்த்தி