தன்னாலே பேசி சென்றேன்
கரையோரம் நடந்துபோக நான்
தன்னாலே பேசிக்கொண்டே -அவள்
பின்னாலே தொடர்ந்துபோக நாம்
நெடுந்தூரம் கடந்துவிட்டும் -ஏனோ
சொல்லாமலே மறைப்பதேனோ கண்ணே
திரும்பிப் பார்த்து -என்னை
திட்டம் உரைத்துவிடு நீயும்
சத்தமில்லாமல் நானும் -மொத்தம்
தொடர்கிறேன் பெண்ணே உன்னை