பாவமும் பூச்சும்
அலங்கார சொற்களுக்கு
ரோஜாவை போல
முள்ளும் இருக்கும்,
அகங்கார முகங்களுக்கு
அப்பாவி போன்று
பாவமும் இருக்கும்.
அரிதார ரணங்களுக்கு
அசடு போல
பூச்சும் இருக்கும்..
இருந்தும் இல்லாதது
போல் தெரிந்தால்
'காஞ்சனா'வாக
இருக்கும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
