ரோஜா

காதல் என்னும் ரோஜாவே என்னை காதலிக்க வருவாயோ

முட்களை கொண்ட செடியினுள் ரோஜாவாக மலர்வாயோ

சந்திர ஔியில் உதித்திட

வின்மீன்கள் மறைந்திட

மரண தாகம் தீர்த்திட

வெள்ளமாகப் பாய்வாயோ

எழுதியவர் : விக்னேஷ் (24-Jan-16, 10:41 am)
Tanglish : roja
பார்வை : 249

மேலே