பேச தெரியாத ஓவியம்

என்னிடம் காசுயில்லை..,
ஆனாலும் கைகோர்க்கும் நண்பர்கள் ஆயிரம் இருப்பதை நான் மறக்கவில்லை...

நான் வெற்றி பெறும் தருனம் எட்டவில்லை...,
ஆனாலும் தோல்வியை விட்டு செல்ல நான் கோழையில்லை...

காதலியை கை பிடிக்கவில்லை...,
ஆனாலும் காதலை தூக்கி போட்டு காலில் மிதிக்கவில்லை...

அன்னையின் அன்பு தினம் தினம் கிடைக்கவில்லை...,
ஆனாலும் என்னுடைய அன்பு என் அன்னையின் காலிற்கு நிகரில்லை...

நான் உண்மையானவன் யில்லை...,
ஆனாலும் உண்மையானவனை போல் நடிக்க விரும்பவில்லை...

கண்ணுக்கு கனவின் எல்லை யில்லை...,
ஆனாலும் கனவை விற்பதற்கு நான் ஒன்றும் கற்பனையின் ஓவியம் இல்லை...,

எழுதியவர் : காந்தி (26-Jan-16, 5:36 pm)
பார்வை : 211

மேலே