நல்வரவு

தளத்திற்கு புதியவன்
கலையில் ஜொலிக்கத்துடிப்பவன்
கவிதை எழுதிட ஆர்வங்கொண்டு
எழுத்து வலைத்தளத்தை நாடியவன்
என் வரவை நல் வரவாக்க
மூத்த கவிஞர்களின்
ஆசியை வேண்டி நிற்பவன்

எழுதியவர் : கிண்ணியா குறிஞ்சி (26-Jan-16, 5:16 pm)
பார்வை : 393

மேலே