வேலை வேலை

வேலை வேலை என்று அலைகிறாள்
ஓடுகிறாள் இங்கும் அங்கும் பல முறை
எதற்காக அவ்வாறு?
தெரியவில்லை யாருக்கும்.


வேலையிலே மும் ரமாகக் காணப்படுகிறாள்
அது போலிருப்பது இருப்பது அவள் வழி
எதற்காக அவ்வாறு?
தெரியவில்லை யாருக்கும்.


வேலை வேலை என்ற ஒரு பாவனை
அம்மாதிரி நடப்பது அவள் பாணி
எதற்காக அவ்வாறு?
புரியவிலை எவருக்கும் .

வேலை அவளுடைய சொல் போல
அது ஒரு தப்பிப்பது போன்றது
எதற்காக அவ்வாறு ?
புரியவில்லை எவருக்கும்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Jan-16, 8:21 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : velai velai
பார்வை : 1354

மேலே