வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
பழகி பார் அவரிடம்
கற்றுகொள்வது "ஒழுக்கம்",
சேர்ந்து பார் அவரிடம்
கற்றுகொள்வது "நட்பு "
இவை
இல்லாமல் தனிமையில் இருந்து பார்
உன்னிடம்
""நி"" கற்றுகொள்வது உன்னை பற்றி !!!!