வாடகை

உன்னை முதன் முதலாக சந்தித்த போதே
நீ என் மனதில் குடியேறிவிட்டாய்....
ஆனால் வாடகை தான் தர மறுக்கிறாய்......!

எழுதியவர் : நித்யஸ்ரீ (28-Jan-16, 11:31 pm)
Tanglish : vaadagai
பார்வை : 81

மேலே