ஓவிய தாரகையோ-வெண்பா

தூரிகை தீட்டிய ஓவியத் தாரகையோ
பாரினில் பூமழை தூவிடும் - காரிகையோ
சூரிய தீங்கதிர் சூடிடும் தீங்கனியோ
தேரிவளோ தேவதையோ காண்
தூரிகை தீட்டிய ஓவியத் தாரகையோ
பாரினில் பூமழை தூவிடும் - காரிகையோ
சூரிய தீங்கதிர் சூடிடும் தீங்கனியோ
தேரிவளோ தேவதையோ காண்