புகைபடம்

உன் நினைவு
நிழல்படமாய் பின்தொடர
உன் புகைபட்ம் மட்டும் புன்னகை
செய்ய வைக்கிறது
நீ என்னை பிரிந்து சென்ற பின்னறும்...

எழுதியவர் : ஆ.பாலமுதன் (11-Jul-10, 11:32 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 433

மேலே