மனசெல்லாம் 4
{ கதை சுருக்கம் : கோவில் விட்டு வெளியே வரவும் ராதிகா,இலையா கண்டனர் சித்தார்த்,கார்த்திக்கை }
ராதிகா : இலையா எவளோ நாள் கழிச்சு என்ன இது இப்படி ஒரு கஷ்டம்..
இலையா :வா நம்ம வேகமா போய்டலாம், அவங்க நிறுத்தி பிசா முயற்சி பண்ணாலும் நம்ம நிக்காம போய்டணும் ராதிகா ...
[ இருவரும் அவர்களின் குரலினை கேட்காது வேகம் எடுத்தனர்.]
ராதிகா :இலையா நம்ம இன்னும் கொஞ்ச துரதுல நம்ம தெருகுள்ள போய்டுவோம் அவங்களையும் காணும்,ரொம்ப வேகமா வந்து மூச்சு வந்குதுமா ....
இலையா :ராதிகா .....[ பதட்டத்துடன் ] அங்க பாரு ..
ராதிகா :இலையா இவங்க நமக்கு முன்னாடி எப்புடி, ????
[வேகமாக நடந்தனர்.சித்தார்த்,கார்த்திக் முன் வந்து நிறுத்தினர் ]
சித்தார்த் :[ சிரித்தபடி ]ஏன் இப்படி ஒரு வேகம்,உங்களுக்கு மூச்சு வாங்கறது எங்களுக்கு தண்ணி குடிக்கானும் போல இருக்கு ..
[ராதிகா,இலையா மெளனமாக,சொல்வதும் செய்வதும் அறியாது பயத்தில் நின்றனர் ]
கார்த்திக் :இலையா, உன்ன நான் ஆறாம் வகுப்பு படிச்சதுல இருந்து லவ் பனுரன்,உன்னக்கு புரியுதா,இல்லையா ? என்ன ஏன் புரிஞ்சிக்க மாற்ற.சரி நான் இப்ப சொலுறன் " நான் உன்ன காதலிக்கிறேன் " ...
ராதிகா :[முகத்தை புத்தகத்தில் முடியப்படி சிரித்தாள்,மெல்லமாக இலையா காதில் ]இலையா செம சிரிப்பா வருது...
இலையா :நான் நாளைக்கு முடிவு சொலுறன் ...
[ சரி நாளைக்கு நீ சொளுரனு சொன்னால நான் இப்ப போறான் என்று சித்தார்த்,கார்த்திக் சென்றனர் ]
ராதிகா :ஏன் நாளைக்கு சொளுரனு சொன்ன ,இப்பவே பிடிக்கலன்னு சொல்ல வேண்டித்தான ?
இலையா :இப்பவே சொன்னா நம்ம விட்டுக்கு போக முடியாது ,போக விடாம பேசுவாங்க அதான்,நான் உனக்கு எவ்வளோ நெருங்கிய தோழி ...?
ராதிகா :ரொம்ப ஏன் இப்ப கேட்குற ?
இலையா : எனக்கு நீ ஒரு உதவி செய்யணும் ....செய்வியா ?
ராதிகா : சொல்லுடி என்ன செய்யணும் ?
இலையா :நாளைக்கு நீ தான் அவன் கிட்ட "இலையா இங்க இருக்க போறது இல்ல அவ தேர்வு முடிஞ்சதும் அவங்க அம்மா ஊருக்கு போய்டுவா,அவல இப்படி தொந்தரவு செய்யாதிங்க " னு சொல்லணும் ...
ராதிகா :என்னடி இப்படி நானா ? அச்சச்சோ அவங்கள பாத்தாலே எனக்கு பயம் நான் எப்புடி ???
இலையா :நான் உனக்கு முக்கியம் னா சொல்லு ராதிகா ....ப்ளிஸ்
[ராதிகா பயத்தோடு வீடு சென்றால் ,தூக்கமின்றி நாளை என்ன நடக்க போதோ என்ற நினைப்பில் ]
கார்த்திக் :மச்சான் நாளைக்கு நான் என் காதலி கூட பேசுவன் ,அவ என்ன பிடிச்சி இருக்குனு சொல்லுவாள ?
சித்தார்த் :சொல்லு வா மச்சி நீ வருத்தபடாத,தங்கச்சி உன்ன பிடிச்சி இருக்குன்னு சொல்லுவா ...
[எவர்கள் பேசுவதை கேட்ட ஒரு நண்பர் அவர்களின் ஏரியா முழுதும் நாளை கார்த்திக் லவ்க்கு முடிவு என்று பரவியது.இதனை அறியாத சித்தார்த்,கார்த்திக் உரையாடல்]
கார்த்திக் :மச்சான் அவ மட்டும் நான் வேணானு சொல்லிட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டன் ....[புலம்பிக்கொண்டே நண்பன் இருக்க ,தேற்றியப்படி சித்தார்த் யோசனையில் இருந்தான் ]
நாளை காண்போம் ......