நாணயம் பத்து நொடிக் கதை

மிச்சம் ஒரு ரூபாயை நான் கேட்கவும் இல்லை... கண்டக்டர் திருப்பிக் கொடுக்கவும் இல்லை... அருகே அமர்ந்திருந்த அழகி இன்னும் இறங்கவும் இல்லை....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (29-Jan-16, 3:13 pm)
பார்வை : 225

மேலே