நிலவை கொண்டு வா

வளர்வதும் தேய்வதும்
வளர்ந்தப்பின் மறைவதுமில்லா..
நிலவை கொண்டு வா..!
தப்பிப் பிழைக்கட்டும்..
பூமியிலே பூசனிக்காய் தலைகள்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (29-Jan-16, 7:46 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : nilavai kondu vaa
பார்வை : 105

மேலே