கார்ப்பரேட் குளிர் பானங்கள்

துளியும் ஈரம் இல்லாமல்

தாயின் வயிற்றை

கிழித்தெடுத்து இரத்தம் பருகுகிறோம்

வெள்ளையனுக்கு அடிமையென

மார்பில் பெருமை தட்டிக் கொண்டு

எழுதியவர் : விக்னேஷ் (29-Jan-16, 10:02 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 198

மேலே