ஒன்னும் புரியல

*
வைரமுத்து நடுவராய் அமரும்
கவிதை போட்டிக்கு என் காதலியின்
பெயரை தலைப்பாய் கொண்டேன்

அந்த செய்தி அறிந்தவர்
அவனை தலைப்பை மாற்ற சொல்லுங்கள்

இல்லையேல் என் கற்பனையை
அவன் மிஞ்சுடுவான்

*
கொர சொல்லாத பாட்டிங்க
யாரு வீட்டுளையாது இருக்குறாங்களா ....?

அட அறுபத தாண்டி இருக்குறாங்களா ....
முதல்ல அத சொல்லும் ஐயா .....

*
ஆற்றில் நீர் கடத்திய
தண்ணீர் லாரிகள் பறிமுதல்
செய்ய பட்டன

*
மது ஒழிப்பு போராட்டம்
போராட்ட காரர்களுக்கு
கோட்டரும் கோழி பிரியாணியும்

இத தா அப்பவே சொல்லி இருக்காங்க
மரத்த வச்சவன் தண்ணி ஊத்து வானு

தலைப்பு இல்லாமா தேனருற இதுல எத விரி வாக்கம் செய்ய

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (30-Jan-16, 1:16 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
Tanglish : onnum puriyala
பார்வை : 160

மேலே