ஏக்கம்

ஏக்கத்துடன் பார்க்கிறது,
ஏற்றிவிட்ட குழந்தைகளை-
நூலறுந்த பட்டம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Feb-16, 5:51 pm)
Tanglish : aekkam
பார்வை : 91

மேலே