எரிபொருள் சிக்கனம்
பொருள் இல்லார்க்கு
இவ்வுலகில்லை - எரி
பொருள் இல்லாமல்
இவ்வுலகமே இல்லை.
தாராளமாக சிக்கனத்தைக் கடைப்பிடித்துக்
காமிப்போம் நண்பா - வருங்கால தலைமுறைக்கும்
சேமிப்போம் நண்பா!
பொருள் இல்லார்க்கு
இவ்வுலகில்லை - எரி
பொருள் இல்லாமல்
இவ்வுலகமே இல்லை.
தாராளமாக சிக்கனத்தைக் கடைப்பிடித்துக்
காமிப்போம் நண்பா - வருங்கால தலைமுறைக்கும்
சேமிப்போம் நண்பா!