எரிபொருள் சிக்கனம்

பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லை - எரி
பொருள் இல்லாவிடில்
இவ்வுலகமே இல்லை!

தாராளமாக
சிக்கனத்தைக்கடைபிடித்து
காமிப்போம் நண்பா
வருங்கால தலைமுறைக்கும்
சேமிப்போம் நண்பா!

எழுதியவர் : விநாயகன் (2-Feb-16, 12:41 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : eriporul chikkanam
பார்வை : 1401

மேலே