இருள்

திறமைகள் இருந்தும் சாதிக்க முடியவில்லை

கைகள் இருந்தும் ஊனமாகி விட்டேன்

இருள் சூழ்ந்த என் வாழ்க்கை

தொழு நோயாளியைப் போல

எழுதியவர் : விக்னேஷ் (3-Feb-16, 8:14 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : irul
பார்வை : 345

மேலே