பாடல் வரிகள் - வசீகரா பாடல் மெட்டில்
வசீகரா பாடல் மெட்டில் எழுதப்பட்ட பாடல் வரிகள் ...
நிலா வரும் உன் கனவினிலே
உன் கைகோர்த்து வாழ்ந்திட தோணும்
கண்ணால் கண்ணை நீ சிறைக்கொண்டு
என் மனதில் அவஸ்தைகள் தந்தாய்
நிலா வரும் உன் கனவினிலே
உன் கைகோர்த்து வாழ்ந்திட தோணும்
கண்ணால் கண்ணை நீ சிறைக்கொண்டு
என் மனதில் அவஸ்தைகள் தந்தாய்
என் காதலினை சொல்லலையா கண் பார்வை
நீ புரிந்துகொண்டு நடிப்பதையும்
ரசிக்கின்றேன் அது காதல்
கலாபமாய் பொன்தோகை விரித்து
உன் கையிரண்டில் அனைப்பு
உருகுதட என் பெண்மை
பூவை பூவை புன்னகையால் பறித்து
காதல் சொல்வாய்
மலர் மலர்கிறது உனக்காக
என்னாளும் எப்போதும் என்னோடவே நீ வேண்டும்
கண்ணோடும் கனவோடும் நான் வாழந்திட உன் நிழல் வேண்டும்
கண்ணம் கிள்ளி கொஞ்சம் கொஞ்சும் போது
இறந்திடுவேனோ நான் ஒரு நிமிடம் அது காதல்
சிறு பிள்ளை போல குறும்புகள் செய்து
இன்பத் தோல்லை நீ அளிப்பாயே அது காதல்
கடலோரம் அலை போல என் நெஞ்சினுள்ளே உன் நினைவு
அழகாக்கும் அழகாகும் அழியாத இளமை காதல் தான் ............... நன்றி ...