வசதி வந்தது

........................................................................................................................................................................................

செருப்பு சைக்கிளானது..
சைக்கிள் பைக்கானது..
பைக் காரானது..
காரும் ஆடியானது..

குழம்பு ரசம் தயிர் போய்
சோளதோசை யானது..
சோளம் ஓட்ஸானது..
ஓட்ஸூம் சுருங்கி
ஒரு கரண்டி புரதமாகிறது..

நல்லா இருக்குய்யா
பணக்காரத்தனம்.....!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Feb-16, 2:34 pm)
Tanglish : vasadhi vanthathu
பார்வை : 98

மேலே