பாரதிய ஜனதா பார்ட்டி
“காங்கிரஸ் மெல்ல மெல்ல பிஜேபி ஆய்கிட்டு வருது”
“எந்த ஆஸ்பெக்ட்ல?”
“குஷ்பூ, நக்மா, விஜயதாரணின்னு ஏகப் பட்ட பெண்களை முன்னிலைப் படுத்தறதுலே”
“அதுக்கும் பாரதிய ஜனதா பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்?”
“நான் சொன்னது பாரதிய ஜனதா பார்ட்டியா ஆகுதுன்னு இல்லை”
“பின்னே?”
“பயங்கர ஜொள்ளு பார்ட்டியா ஆய்கிட்டிருக்குன்னு”