அரும்பியபின் வேளை
அரும்பியபின் வேளை......
கீகடம் ஆல்வு ஆயின்று,
தீவிய ஆர்த்தியம் ஊதிகையின்
முகிள்கள் அரும்பியபின் வேளை
ஆகந்துகமாய் ஆயவன்
சிந்தை சுரபி ஆமிசம் ஆய்த்து
சுசுமையாள் சுணங்கு கொண்டாளே..!
மேதகவு பிறப்பால் ஆவரணீயம் செய்தாளே..!
- வைஷ்ணவதேவி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
