குணக்குன்றுகள் பழமொழி கவிதைகள் -பாகம் - 2 - 7

சுத்தம் சோறு போடும்
சுத்தமானவர்களிடம் எல்லா
நற்குணங்களும் நிறைந்திருக்கும்
உழைப்பில் வாழும் உத்தமர்கள்
அழித்து வாழ விரும்பாதவர்கள்
இவர்கள் பக்கம் உணவெனும்
இறைவன் உறைந்திடுவான்
அதுவே சுத்தம் சோறு போடும்
உழைப்பாளிக்கு உணவுக்கு
கேடு வாராது
குணம் கொண்டவர்கள்
குறைந்து போவதில்லை

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (8-Feb-16, 4:53 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 147

மேலே