பூவும் கூவும்
![](https://eluthu.com/images/loading.gif)
சேற்றோடு சிறைபட்ட பூவின் வாசம்...
காற்றோடு கரைந்திங்கு கவியும் பேசும்...
தேற்றமாய் தூண்டில் தேனீக்கும் வீசும்...
"தாண்டி வா நின் தேசம்...
தீண்ட வா என் தேகம்...
மடல்வாசம் ஈர்ப்பில் வா...
மணாளா! மகரந்தம் ஈந்து போ...! "
சேற்றோடு சிறைபட்ட பூவின் வாசம்...
காற்றோடு கரைந்திங்கு கவியும் பேசும்...
தேற்றமாய் தூண்டில் தேனீக்கும் வீசும்...
"தாண்டி வா நின் தேசம்...
தீண்ட வா என் தேகம்...
மடல்வாசம் ஈர்ப்பில் வா...
மணாளா! மகரந்தம் ஈந்து போ...! "