எனக்கும் உனக்கும்

நீளமான நெடுஞ்சாலை
நீளமான கனவுகள்
இன்னும் நீளமான வாழ்க்கை
வேறு என்ன வேண்டும் நண்பா
இந்த பயணத்தில் எனக்கும் உனக்கும்

எழுதியவர் : (14-Feb-16, 2:25 am)
சேர்த்தது : நேதாஜிதாசன்
Tanglish : enakum unakkum
பார்வை : 46

மேலே