மீண்டும் நிலவாக வருவாயா

என்னை தேடி வந்த நிலவே தேய் பிறை ஆனது ஏன்
நிழல் தந்து போனவள்லே நிழல் இன்றி தவிக்கிறேன்
மீண்டும் நிலவாக வருவாயா
ஆசை விதைகளை நெஞ்சில் புகுந்தவள் நீ
மரம்மாகி வளர்ந்து நிற்கிது உன் நினைவு
நீ தந்த நினைவுகள் நியம் என்பதால்
கனவு போல கலைக்க முயன்றும் முடியாமல் தவிக்கிறேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
