உண்மைகளை நீ சொல்வாயா
உன்னைப் பற்றிய
உண்மைகளை நீ சொல்வாயா..
உன்னால் அப்படி ..
சொல்லமுடியும் என்றால்..
உன்னால் மற்றவர்களிடம்
உண்மையாக இருக்க முடியுமா ..
அல்லது..
அவர்களைப் பற்றி நீ ..
சொல்வதெல்லாம் உண்மைகள்தானா...
என்பதை ..
நான் சொல்வதற்காக..
உன்னைப் பற்றிய
உண்மைகளை நீ சொல்வாயா..?