இயற்கை அழகு --முஹம்மத் ஸர்பான்

நடைபோடும் நதியே உடையாகும் மதியாய்
கடைபோகும் தமிழே இடையாகும் கவியாய்
சடைபின்னும் கூந்தலே அடையாத நந்தவனமாய்
இயற்கையின் காட்சியில் அழகுக்கு வளைகாப்பு

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (18-Feb-16, 10:11 am)
பார்வை : 430

மேலே