கவலையே
தெளிவான வானத்தை
மறைக்கும் கரு மேகம் போல
சந்தோசம்மான வாழ்வை மறைக்க வருவது கவலையே
ஓடி கொண்டு இருக்கும்
மனித வாழ்கையில் பசை போல
ஒட்டி கொள்ள நினைப்பதும் கவலையே
முயற்றி செய்து தோல்வி வரும்போது
அனுமதி இன்றி ஒட்டி கொள்ள வருவதும் கவலையே
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர்
தன்னில் மோதி விளைவிக்க முயல்வது கவலையே
இருள் இன்றி ஒளியும் உண்டாவது இல்லை
கவலைகளும் இன்றி தெளிவும் வருவதில்லை