வீழ்ச்சி

பழுத்த இலை விழுந்தது
நிழலுடன்-
வெயிலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Feb-16, 5:59 pm)
Tanglish : veelchi
பார்வை : 103

மேலே