வந்தது

வரிசையாய்க் குடங்கள்..
வரவில்லை தண்ணீர்,
வந்தது-
சண்டை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Feb-16, 7:06 am)
பார்வை : 66

மேலே