தமிழில் ஊரின் பெயர் - Sivakumar Raja

Sivakumar Raja

தமிழில் ஊரின் பெயர் மொத்தம் - ௩௨ (32 ) வழங்கப்பட்டுள்ளது என்று பிங்கல நிகண்டு சான்று தருகிறது.
_________________
பூக்கம்
கேடகம்
பூரியம்
பூண்டி
பாக்கம்
புரி
கெடி
பதிநகர்
சும்மை
சேரி
மண்டிலம்
சேர்வு
குப்பம்
காடு
குடிகாடு
வேலி
அகலுள்
வைப்பு
கிராமம்
வசதி
அருப்பம்
ஆதாம்
இல்லிடம்
புகலிடம்
புரம்
பாழி
நத்தம்
கோசரம்
ஒக்கம்
உறையுள
இருக்கை
சிற்றூரின் பெயர்கள்
---------------------------------------
பேடு
குடி
தண்ணடை
பட்டு
நொச்சி
பள்ளி
==================
நன்றி : முகநூல் தமிழ்ப் பணி மன்றம் : Sivakumar Raja

எழுதியவர் : தமிழ்ப் பணி மன்றம் Sivakumar Raja (23-Feb-16, 3:26 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 83

மேலே