தேவையானது கிடைக்கும்
வெண்ணிலவே! முழு மதியே!
உன் வருகை காதலர்க்குத்
தேவை!
அப்பொழுதுதானே,
காதலியை உன்னினும் உயர்ந்தவள்
அவளென குளிர்விக்க முடியும்!
குளிரும் நெஞ்சம் கொடுக்கும்,
தேவையானது இதமாகக் கிடைக்கும்!
காதல்! காதல்! காதல்!
வெண்ணிலவே! முழு மதியே!
உன் வருகை காதலர்க்குத்
தேவை!
அப்பொழுதுதானே,
காதலியை உன்னினும் உயர்ந்தவள்
அவளென குளிர்விக்க முடியும்!
குளிரும் நெஞ்சம் கொடுக்கும்,
தேவையானது இதமாகக் கிடைக்கும்!
காதல்! காதல்! காதல்!