புதிர் வெண்பா
வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார்? - எண்ணமெல்லாம்
உண்டானத் தாழ்ப்பாளில் போடுகின்ற பூட்டெனவும்
எண்ணுகின்றேன் நன்றாமா மின்று .