தாமரைத் தோழிகள்

கதிரவக் காதலனின்
கடைக்கண் பார்வை விழுவதற்குள்
தடாகத்தில் குளிக்கவரும்
நிலவு மங்கைக்கு
முதுகுத் தேய்த்துவிடும்
தோழிகளாய் தாமரை மலர்கள் !
*மெய்யன் நடராஜ்
கதிரவக் காதலனின்
கடைக்கண் பார்வை விழுவதற்குள்
தடாகத்தில் குளிக்கவரும்
நிலவு மங்கைக்கு
முதுகுத் தேய்த்துவிடும்
தோழிகளாய் தாமரை மலர்கள் !
*மெய்யன் நடராஜ்