சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
அனைவருக்கும் வணக்கம் .!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும் சனிக்கிழமையன்று -5.3.2016-மாலை-5 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் இலக்கிய சந்திப்பில் நேரில் வந்து கவிதை வாசிக்க விருப்பம் எனில் தோழர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
பொள்ளாச்சி அபி -9894602948-
இதனைக் கண்ணுறும் தோழர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்தால் மகிழ்ச்சி.!