தோழி

தோழி ...
உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும் ...
உன் தோழில் சாய்ந்து அழவேண்டும்...
உன் மடியிலே சிலமணி நேரம் தலைசாய்க்க வேண்டும் ...
என்னை திருமணம் என்ற கயிற்றில் கட்டி கடலில் வீசி விட்டனர்...
எனக்காக இங்கு யாருமே இல்லை தோழி உன் நினைவுகளை தவிர...

எழுதியவர் : ரானா சிங் M (29-Feb-16, 9:20 pm)
Tanglish : thozhi
பார்வை : 214

மேலே