நான் இழந்தேன்
நினைவே நினைவே என்னைக் கொல்லாதே
அவள் நினைவால் நினைவால் என்னைக் கிள்ளாதே
கனவே கனவே நீ வராமல் செல்லாதே
என் அன்பு கண்மணி அதில் வருவாள்
நிலவே நிலவே
நீ தேய்ந்து விடாதே
என் தேவதை வரும் வரைக் காத்திரு இந்த காதளுனுக்க்காக.