நாடும் நகரும்

நாடுகளின்
செல்வ செழிப்பை
நாடும் நகரும்
பெருமையுடன்
பறை சாற்றும்

நேபாளம்
நாடும் நகரும்
எனக் காட்டி
பூகம்ப சீரழிவை
பதிவேற்றியதோ!

எழுதியவர் : கோ. கணபதி. (2-Mar-16, 8:45 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : naadum nagarum
பார்வை : 65

மேலே