TEA

TEA குடிக்கும் பழக்கம் உன்னால் உண்டானது....
TEA யை மட்டும் குடிப்பதில்லை உன்னையும்
சேர்த்து குடித்து விடுகிறேன்....
எதிரெதிரே அமர்ந்து TEA குடிக்கும் போது உன்னை
மொத்தமாய் படித்துவிட முயலுகிறேன்....
மொத்தமாய் முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறை குடிக்கும் போதும்
கொஞ்சம் கொஞ்சமாய்.....
என்னையும் இழந்து விடுகிறேன்.....!

எழுதியவர் : பரம நாயகன் (2-Mar-16, 5:41 pm)
சேர்த்தது : பரம நாயகன்
பார்வை : 50

மேலே