காதல் சிற்பம்

இதயத்தில் வாழ்ந்த இவன்காதல் தெய்வம்
உதயத்தில் அஸ்தமனம் காண – சிதைந்த
கனவுகளை சிற்பமாய் கண்டு செதுக்கும்
மனநிலையைக் காட்டுகின்ற மாண்பு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Mar-16, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaadhal sirppam
பார்வை : 98

மேலே