புல்லாங்குழல்

புல்லாங்குழல் எனக்குள் மூச்சு காற்றாய் வந்தாய்,
இன்னிசையாய் வெளி பட்டோம்,
நீயின்றி நானும் நான் இன்றி நீயும் சாத்தியமில்லா நிசப்த உலகு.

எழுதியவர் : வழக்கறிஞர் பிர்தவ்ஸ் பேக (3-Mar-16, 11:28 am)
Tanglish : pullangulal
பார்வை : 176

மேலே