செவ்வாய் தோஷம்

தெருவோரம் பூச்சரம்

வாடியபடி

என்னை கவனிக்கிறது !



செவ்வாய் தோஷம்

உனக்காம்

எனக்கு சந்தோஷம்..!



எனக்கும் உண்டாம் ..!

பேசட்டுமா ..

உன் வீட்டில் ?
..

எழுதியவர் : ருத்ரன் (3-Mar-16, 11:20 am)
சேர்த்தது : ருத்ரன் 85
Tanglish : sevvaay thosam
பார்வை : 84

மேலே