நீ வாழ்ந்த இதயம் நினைவுகளோடு 555

உயிரே...
முதன்முதலில் நீ எனக்கு
அளித்தாய்...
கைகடிகாரம் பரிசாக...
உடைந்த பின்பும்
எனது பெட்டகத்தில்...
உன்னுடைய நினைவாக...
நீ வாழ்ந்த என் இதயம்
வாழ்கிறது உன் நினைவுகளோடு.....
உயிரே...
முதன்முதலில் நீ எனக்கு
அளித்தாய்...
கைகடிகாரம் பரிசாக...
உடைந்த பின்பும்
எனது பெட்டகத்தில்...
உன்னுடைய நினைவாக...
நீ வாழ்ந்த என் இதயம்
வாழ்கிறது உன் நினைவுகளோடு.....