கல்லறையிலும் பொய்யானக் கண்ணீர்
அன்பு என்ற மலரை பொய்யாக்கி
என் கல்லறையில் இவள் மெழுகுவற்றி ஏற்றுகிறாள் !!!
என் இதயம் உருகிய போது அறியாதவள்
இந்த மெழுகு கரையக் கரைய பொய்யாக அழுகிறாள் இங்கும் என்னை ஏமாற்றி .
படைப்பு:-
RAVISRM
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
