வாடிய இதயம் உதிரபோகிறது மண்ணில் 555

காதல்...

மலரும் தேனும்
காதல் கொண்டது...

தேன் வண்ணத்துபூச்சியோடு
பேசியதால் வாடியது மலர்...

நீ என்னைவிட்டு பிரிந்ததால்
வாடியதடி என் இதயமும்...

வாடிய மலர் நிச்சயம்
உதிர்ந்துவிடும்...

வாடிய என் இதயமும்
இன்னும் சில நாட்களில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Mar-16, 7:51 pm)
பார்வை : 312

மேலே